#adityaguruji
குருஜி அவர்களின் "ஆப்" செயலி தற்போது புதுப்பிக்கப்பட்டு கொண்டிருப்பதால் சிலருக்கு "ஆப்" ஓபன் ஆகாதது, பிரீமியம் வீடியோ தெரியாதது அல்லது ஆன்லைன் வகுப்புகள் பார்ப்பதில் குழப்பங்கள் போன்றவைகள் வந்து கொண்டிருக்கின்றன.
இவைகள் இன்னும் சில தினங்களில் சரியாகிவிடும் என்று உறுதியளிக்கிறோம்.
சிரமத்திற்கு மன்னிக்க வேண்டுகிறோம். ஆப் சம்பந்தமான விளக்கங்கள் கேட்பதற்கு கீழ்க்காணும் எண்களை தொடர்பு கொள்ளலாம். நன்றி வணக்கம்.
Cell: 8286998888, 8428998888,9768998888