வினாயகம், புதுச்சேரி. கேள்வி : எனது குழந்தைகள் அவரது தாயார் மூலம் பிரெஞ்சு நாட்டு குடியுரிமைபெற தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. மகன்களுக்கு வெளிநாட்டுகுடியுரிமை கிடைக்குமா? வெளிநாட்டில் அவர்கள் வாழ முடியுமா? அவர்களது வாழ்க்கை நல்லபடியாக அமையுமா என்ற பதிலை எதிர்பார்க்கிறேன். தடை இருந்தால் அதற்கான பரிகாரத்தை சொல்லவிரும்புகிறேன். பதில்: சுக் கே ல பு
ஜி. பரணி சுந்தர், விருதுநகர். கேள்வி : அரசியலில் நுழைந்து வெற்றி அடைய வாய்ப்புள்ளதா? அப்படி இருந்தால் அந்த காலகட்டம் எப்போது? திருமணம் எப்போது நடைபெறும்? பதில்:
ஏ. மார்ட்டின், திருச்சி - 1. கேள்வி : 45 வயதாகியும் எனக்குதிருமணம் ஆகவில்லை. எப்போது திருமணம்ஆகும்? நல்லவேலைவாய்ப்பு எப்போது? குழந்தை பாக்கியம், ஆயுள் மற்றும்எதிர்காலம் பற்றி சொல்ல வேண்டுகிறேன். பதில்: சனி கே 28-12-1972