Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 250 (20.08.19)
கே.ஜெயராமன், திருச்சி-2. கேள்வி: என் வயது 79. மாதம் ரூ.14000 ஓய்வூதியம் வாங்குகிறேன். இதில் குழந்தைகளுக்கான புத்தகத்தை 100 பிரதி தயாரித்து இலவசமாக வினியோகிக்கிறேன். இதையே விற்பனைக்கு தயாரித்து