adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
நவாம்சம் என்பது என்ன? – NAVAMSAM.
நவாம்சத்தில் நீசபங்க ராஜயோகம் உள்ளதா? நவாம்சம் என்பது என்ன? பலன் சொல்வதில் நவாம்சத்தின் உபயோகம் என்ன? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் சூட்சும விளக்கங்கள்....

One thought on “நவாம்சம் என்பது என்ன? – NAVAMSAM.

  1. வணக்கம் ஐயா,

    ராசியில் ஒரு கிரகம் ராகுவுடன் 8 டிகிரிக்குள் இணைந்து. அந்த கிரகணம் பெற்ற கிரகம் வர்க சக்கிரகங்களில் வர்கோதமம் ஆனால் அது வலிமை உள்ள கிரகமா இல்லை வலிமை அற்றதா? உ. ம், சுக்கிரன் அஸ்வினி 1ம் பாதம்.,ராசியில் 8 டிகிரிக்குள் ராகுவுடன் இணைவு ஆனால் சுக்கிரன் 9 வர்க சக்கிரங்களில் வர்கோதமம் ஆகிரார். இப்போழுது சுக்கிரன் வலிமையானவரா? இல்லை வலிமை அற்றவரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *