Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 155 (3-10-17)
என். கே. செல்வம், மதுரை. கேள்வி : இறைவனின் கருணையால் தாங்கள் மாலைமலரிலும், பேஸ்புக்கிலும் எழுதிவரும் சூட்சும விளக்கங்களைப் படித்தும், யூடியூபில் கூறி வரும் விரிவான விளக்கங்களைப் பார்த்தும் தங்களது மிகத் தீவிரமான மாணவனாகி இருக்கிறேன். ஒரு வருடமாக தேடி வருபவர்களுக்கு தெரிந்த