கேள்வி :
செவ் சுக் | சந் ரா | ||
ராசி | |||
சூ,பு குரு | |||
சனி | ல கே |
கடந்த வருடம் என் மூத்த பெண்ணிற்கு திருமணம் முடிந்து அதேநாளில் பெண் வீட்டிற்கு மாலையும் கழுத்துமாக வந்த மாப்பிள்ளை எனக்கு ஆண்மை இல்லை என்று சொல்லி வீட்டை விட்டுப் போய்விட்டார். சொல்ல முடியாத வேதனையில் இருக்கிறோம். என் மகளுக்கு இன்னொரு திருமணம் நடக்குமா? அரசு வேலை கிடைக்குமா?
பதில்:
புத்திரகாரகன் குருவும் நீசம் பெற்றுள்ளதால் புத்திரதோஷமும் உள்ளது. இதுபோன்ற ஜாதகத்திற்கு பொருத்தம் பார்ப்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்க வேண்டும். முறையான பரிகாரங்களை செய்தீர்களா என்றும் தெரியவில்லை. முதல் திருமணம் இதுபோன்ற கோணலாக முடிந்து போனதே நல்ல பரிகாரம்தான். அடுத்த திருமணம் அஷ்டமச்சனி முடிந்த பிறகு அமையும். அந்த வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். பத்தாம் இடத்தை சூரியன் பார்ப்பதாலும் ராசிக்கு பத்தாம் இடத்தில் அவர் இருப்பதாலும் அரசு வேலை நிச்சயம் கிடைக்கும்.
கேள்வி :
ல | ரா | ||
ராசி | சந் | ||
குரு | |||
பு சனி | சூ கே | செவ் சுக் |
2007 ல் திருமணம் நடந்ததில் இருந்து என் மனைவி என்னோடு வாழ மறுக்கிறாள். கண்டாலே கோபப்படுகிறாள். நான் எந்த தவறும் செய்யவில்லை. யாருக்கும் என்னை கண்டால் பிடிக்கவில்லை. நான் நிம்மதியாக இல்லை. ஜோதிடர்களிடம் ஏதாவது சாபம் இருக்கிறதா என்று கேட்டும் யாரும் சரியாக பதில் சொல்லவில்லை. உங்கள் பதில்களை பார்த்து நிம்மதி அடைந்து எனக்கு வழி கிடைக்கும் என்று எழுதும் இந்தக் கடிதம் உங்கள் கைக்கு கிடைக்க கடவுளை வேண்டுகிறேன்.
பதில் :
மீன லக்னம் கடக ராசியாகி லக்னாதிபதி குரு நீசம், இரண்டில் ராகு, ஏழில் செவ்வாய் நீச சுக்கிரன். எட்டில் சூரியன். ஒன்பதில் புதன், சனி என கடுமையான தோஷம் உள்ள இந்த ஜாதகத்திற்கு 22 வயதில் திருமணம் செய்தது தவறு.
லக்னாதிபதி வலுவில்லை எனில் மனைவி சுகம் உள்ளிட்ட எந்த சுகத்தையும் அனுபவிக்க முடியாது. இந்த தோஷம் 33 வயதில் உங்களுடைய புதன் தசை குருபுக்தியில் விலகும். அதேபுக்தியில் குழந்தை பிறந்த பின்பு எதிர்கால வாழ்க்கை கவலைகள் இன்றி சந்தோஷமாக இருக்கும்.
நல்ல மார்க் எடுப்பேனா?
கேள்வி :
செவ் சந் | சனி குரு | ||
பு சூ | ராசி | ரா | |
கே,ல | |||
பதில்:
மகரலக்னம் மீனராசியாகி லக்னத்தில் சுக்கிரன், கேது. இரண்டில் சூரியன் புதன். மூன்றில் செவ்வாய் நான்கில் குரு, சனி.
கேள்வி :
கே | |||
ராசி | குரு | ||
சந்,சூ செவ் | |||
ரா ல | சனி | பு சுக் |
எப்படிப்பட்ட மாப்பிள்ளை (மருமகன்) எனக்கு அமைவார்? சொத்து விற்று கையில் வரவேண்டிய பெரிய தொகை எப்பொழுது கிடைக்கும்? இல்லை கிடைக்காதா? குருதசை எப்படி இருக்கும்?
பதில்:
கேள்வி :
குழந்தை வேண்டும் என்று மருத்துவம் பார்த்து வருகிறேன். பணம் தான் செலவாகிறது. எங்கள் ஜாதகம் நன்றாகத் தான் உள்ளது என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள். குழந்தைக்காக ஏங்குகிறோம். பரிகாரம் செய்ய வேண்டுமா? பதிலுக்கு காத்திருக்கிறோம்.
பதில் :
செவ் | குரு | ||
ராசி | சந் | ||
கே | |||
சனி | ல சூ | பு சுக் |
ல கே | ராசி | சந் செவ் | |
குரு,ரா சனி | |||
பு சுக் | சூ |
குழந்தையின் எதிர்காலம் என்ன?
கேள்வி :
கே | சந் | ||
ராசி | குரு ல | ||
சூ சுக் | |||
செவ் | சனி | பு ரா |
எனக்கு 12.9.14 அன்று காலை 3.15 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. என்ன பெயர் வைக்கலாம்? குழந்தையின் எதிர்காலம் பற்றி கூறுங்கள்.
பதில் :
சூரியன் வலுப்பெற்று பத்தாம் இடமும் வலுவாக உள்ளதால் அரசுத் துறையில் உயர்ந்த அதிகாரியாக வருவாள். இந்தக் குழந்தையால் பெற்றவர்களுக்கு பெருமை இருக்கும். பெயர் வைப்பது உங்கள் இருவரின் உரிமை என்பதால் பெற்றவர்கள் இருவரும் மனமொத்து வைக்கும் பெயரே நல்லது. நியூமலாரஜி தேவையில்லை. எனது விருப்பம் என்று சொன்னால் பிறந்த நட்சத்திரமான அஸ்வினி என்ற பெயர் அழகு.
கேள்வி :
மகள், மருமகன் ஜாதகம் இணைத்துள்ளேன். திருமணம் ஆன உடனேயே பிரச்னை ஏற்பட்டு எங்கள் வீட்டில்தான் இருக்கிறாள். பலமுறை பேசியும் பயன் இல்லை. இரண்டு பேருமே வாழ விருப்பமில்லை என்று உறுதியாக கூறிவிட்டதால் விவாகரத்து வரை வந்திருக்கிறது. இவர்கள் சேர்ந்து வாழ்வார்களா? அல்லது மகளுக்கு வேறு திருமணம் செய்யலாமா? உள்ளூர் ஜோதிடர் ஜாதகங்கள் பொருந்தவில்லை. இது வேண்டாம்.
பதில் :
ரா | |||
ராசி | சந் | ||
குரு | |||
சூ சுக் | ல,பு சனி | செவ் கே |
குரு | |||
ராசி | |||
சந் | |||
லக் சனி | சூ,பு சுக் | செவ் கே |
இன்றைய தலைமுறைக்கு திருமணம் என்பது விளையாட்டுக் காரியமாகிவிட்டது. கல்யாணமாகி ஓரிரு மாதங்களுக்குள் ஒருவரை ஒருவர் முழுமையாகத் தெரிந்து கொண்டு வாழ விருப்பம் இல்லை என்று உறுதியாக சொல்லி விட்டார்கள். பெற்றவர்கள் தான் பைத்தியக்காரர்கள்..
இருவருக்குமே ஒரே லக்னமாகி ஏழரைச்சனி, அஷ்டமச்சனி அமைப்புகள் இல்லாததாலும் ஆறு, எட்டிற்குடையவன் தசை நடைபெறாததாலும் பிரிந்து போக வாய்ப்பில்லை. பிரிவது மகளுக்கு நல்லதல்ல. உங்கள் மகளுக்கு புத்திமதி சொல்லி மருமகனையும் நயந்து பேசி சேர்த்து வையுங்கள்.
சந் | |||
ராசி | சுக் ரா | ||
கே | சூ,பு குரு | ||
செவ் ல | சனி |
கேள்வி :
நல்ல அரசுப் பணியில் இருக்கும் என் 34 வயது மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?
பதில்:
4-4-2015 இருந்து 24-10-2015- க்குள் நடக்கும்.
My daughters date of birth is 16.11.1988. Time 1.12am.I have looking varan for my girl. Can i know when is the best timefor her to get married.my girl is born in singapore.
வணக்கம்
குருஜி அவர்களின் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.
ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
வணக்கம்
தேவி
ADMIN
I like all your answers.
My date of birth is june 7, 1991. Time 1.05 am
Rasi- Pisces
Star- utthratathi
Can i know about my career?
When will I get job? I am trying hardly..
வணக்கம்
குருஜி அவர்களின் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.
ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
வணக்கம்
தேவி
ADMIN